நேற்று முன்தினம் (நவம்பர் 21) ரஷ்யாவானது யுக்ரேனின் இலக்குகளைக் குறிவைத்து புதிய ரக கண்டம் விட்டு கண்டம் பாயும் வலுவைக் கொண்ட ஏவுகணை தாக்குதலை நடத்தியதையடுத்து யுக்ரேனின் இவ்வருட இராணுவ திட்டங்கள் அனைத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் அன்ரி பெலோசோ தெரிவித்திருந்தார்.
யுக்ரேனின் இராணுவ திட்டங்கள் குறித்து கருத்து
Related tags :
கருத்து தெரிவிக்க