பிரஜையொருவருக்கு பொலிஸ் அதிகாரியால் ஏதேனும் துன்புறுத்தல் அல்லது இடையூறுகள் ஏற்பட்டால் அவற்றை அறிவிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு புதிய நடவடிக்கையொன்றை எடுத்துள்ளது.
அதற்கிணங்க 1960, 0710361010,0112166500 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பு விடுக்கமுடியுமென தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க