சக்கரை நோயால் அவஸ்தைப்படுபவர்கள் பலாக்காயை உண்ணலாம். பலாக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதனால் மலச்சிக்கலை போக்குவதற்கும் உதவுகின்றது. உடல் பருமனை குறைக்க உதவுவதோடு இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது. மேலும் உடலிலுள்ள பித்தத்தின் அளவை குறைத்து கட்டுக்குள் வைத்துக்கொள்ள பலாக்காயை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
பலாக்காயின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க