தனது அதிகாரத்தின் கீழ் இருந்த அமைச்சின் இராஜாங்க அமைச்சு பதவியை ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளார்.
அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் வகையில் சட்டம் ஒழுங்கை அமைச்சின் இராஜாங்க அமைச்சு பதவியை ஜனாதிபதி வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஊடகத்துறைக்கு இராஜாங்க அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கும் ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் பிரதமர் தலைமையிலான குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற விஷேட சந்திப்பின் போது குறித்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க