சினிமாபுதியவை

தல-60 பட வில்லன் நானில்லை- மறுத்த நடிகர்

H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 10 வெளியாகவுள்ள நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் வில்லன் நானில்லை என SJ சூர்யா தெரிவித்துள்ளார்.

இப்படத்தை இயக்கும் போனி கபூர், SJ சூர்யாவை மான்ஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைப் பாராட்டவே நேரில் சந்தித்தாரெனவும் இதனால் வதந்தி பரவியுள்ளதாக குறிப்பிட்ட அவர் தல-60 பட வில்லன் தான் இல்லை எனவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க