இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மனித பாவனைக்குதவாத மாட்டிறைச்சி கைப்பற்றல்

நேற்று (ஏப்ரல் 09) புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள சந்தையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத இறைச்சி தொடர்பில் குறித்த உரிமையாளருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததோடு அவை எரித்து அழிக்கப்பட்டனவென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க