இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சிவநேசத்துரை சந்திரகாந்தனை தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை

இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த ஏப்ரல் 08ம் திகதி சிவநேசதுரை சந்திரிகாந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நேற்று (ஏப்ரல் 09) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க