விளையாட்டு செய்திகள்

இந்திய தென்னாப்பிரிக்க அணிகள் இன்று பலப்பரீட்சை


உலகக் கிண்ண தொடரில் இன்றைய தினம் இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன

2019ம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் முதல் போட்டியினை இந்தியா இன்று சந்திக்கின்றது.
தென்னாப்பிரிக்க அணி தான் ஆடிய 2 போட்டிகளையும் தோற்றுள்ளது.
இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷிடம் தோல்வியை தழுவிய தென்னாப்பிரிக்கா இந்தியாவை எதிர்கொள்கிறது.
இந்திய அணி இந்த தொடரை வெற்றியுடன் துவங்கும் முனைப்பில் உள்ளது.

ஆனால் தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா மோசமான சாதனையையே வைத்துள்ளது

கருத்து தெரிவிக்க