கடந்த ஏப்ரல் 08ம் திகதி கரீபியன் தீவு நாடான டொமினிகனிலுள்ள இரவுநேர கேளிக்கை விடுதியொன்றின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் 113 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 150 பேர் காயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க