இறுதிக் கட்ட யுத்தத்தின் பாதியில் விடுதலைப் புலிகள் அமைப்பு தமது ஆயுதங்களை முஸ்லிம் வர்த்தகர்களுக்கு விற்பனை செய்ததாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் யுத்த காலத்தின் போது கிழக்கு மாகாணத்திலிருந்த கிராமங்களின் பாதுகாப்புக்காக முஸ்லிம் மக்களுக்கு இராணுவத்தினராலும் பெரும்பான்மையில் ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகவும், யுத்தம் நிறைவடைந்த போதிலும் அவை மீண்டும் கையளிக்கவில்லையனெவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த ஆயுதங்கள் இதுவரை அவர்களிடமே இருக்கின்றது எனவும் அதுவே உண்மையெனவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க