அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் நேற்று (நவம்பர் 21) நடைபெற்ற 10வது பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க எதிர்வரும் வரவு – செலவு திட்ட பிரேரணையில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க