இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஆசனங்கள் குறித்து இன்று தீர்மானம்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 05 தேசிய பட்டியல் ஆசனங்களையும் பெற்றிருந்ததுடன் அவற்றுள் ஒரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பெற்று சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

அதற்கிணங்க எஞ்சிய 04 தேசிய பட்டியல் ஆசனங்களுக்கான பெயர்கள் இன்று (நவம்பர் 22) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க