புதியவைவணிக செய்திகள்

70 வயதை பூர்த்தி செய்த முதியோர்களுக்கு கொடுப்பனவு

70 வயதை பூர்த்தி செய்த முதியோர்களுக்கு கொடுப்பனவு வழங்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.

அதற்கிணங்க அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதை பூர்த்தி செய்த முதியோர்களுக்கு கொடுப்பனவாக 3000 ரூபாவை இன்று (நவம்பர் 22) முதல் அஸ்வெசும பெறும் முதியவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க