விளையாட்டு செய்திகள்

இலங்கை இன்று ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது

உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் இன்று இலங்கை அணியும் ஆப்கானிஸ்தானிய அணியும் களமிறங்குகின்றன.

இது 7வது லீக் போட்டியாக அமைகிறது.

ஏற்கனவே இந்த இரண்டு அணிகளும் முறையே நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளிடம் தோல்வி கண்டன.
எனவே இரண்டு அணிகளையும் பொறுத்தவரை இது முக்கிய போட்டியாக இருக்கிறது.

கருத்து தெரிவிக்க