இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் போட்டி ஒன்றில் பாகிஸ்தானிய அணி. இங்கிலாந்து அணியை வெற்றிக்கொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி 50 ஓவர்களில் 348 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 334 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
கருத்து தெரிவிக்க