அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பீட்டர் டட்டின் நாளை இன்று இலங்கை வருகிறார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் இந்த விஜயம் இடம்பெறுகிறது.
இலங்கையில் அவர் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட கடுவாப்பிட்டிய தேவாலயத்துக்கும் அவர் செல்லவுள்ளார்.
கருத்து தெரிவிக்க