கொழும்பு வெள்ளவத்தை கடற்பகுதியில் இருந்து தெஹிவளை கடற்பகுதி வரையிலான பகுதியில் கறுப்புநிற எண்ணெய் படலம் பரவியுள்ளதாக தெரிவி;க்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
இந்தநிலையில் கப்பலில் இருந்து இந்த எண்ணெய் கசிந்திருக்கலாம்.
அல்லது முன்னறிவித்தல் இன்று இந்த எண்ணெய் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என்று சூழலியலாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க