இலங்கை

இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1182ஐ எட்டியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது கிடைத்த தகவலில் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே இதுவரை இன்றைய தினத்தில் மட்டும் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை இலங்கை பூராகவும் 1182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10 பேர் கொரோனாவின் தாக்கத்தினால் பலியாகி உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியாகியிட்டுள்ளது. மேலும், இன்றைய தினத்தில் தான் பத்தாவது கொரோனா இறப்பும் பதிவாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க