உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஐ.எஸ்.இன் மற்றுமோரு கெமரா விமானம் மட்டக்குளியில் சிக்கியது!

மட்டக்குளி பாலத்திற்கு கீழ் ஆளில்லா கெமரா விமானம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பிரிவினரால் இந்த கெமரா விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பென்டம் வகையைச் சேர்ந்த இந்த ஆளில்லா கெமரா விமானம் ஐ.எஸ். அமைப்பினால் பயன்படுத்தும் விமான வகையென தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு பிரிவினரால் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது ஆளில்லா கெமரா விமானம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க