சினிமாசினிமாபுதியவை

பேச்சி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியீடு

ராமசந்திரன் இயக்கத்தில் காயத்ரி சங்கர், பால சரவணன் ஆகியோரின் நடிப்பில் பேச்சி திரைப்படம் கடந்த ஓகஸ்ட் 02ம் திகதி வெளியாகியிருந்தது.

அதற்கிணங்க பேச்சி திரைப்படம் இன்று (செப்டம்பர் 20) அமேசான் பிரைம் மற்றும் ஆஹா தமிழ் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க