உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சீனாவில் சூறாவளி

நேற்று (செப்டம்பர் 19) கிழக்கு சீனாவின் வர்த்தக தலைநகரான ஷாங்காய் நகரை பெபின்கா சூறாவளி கடுமையாக தாக்கியுள்ளது.

இதன் காரணமாக சீனாவின் ஷங்காய் நகரின் சாலைகள் மற்றும் வீடுகள் என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க