இலங்கை கடன்சுமைகளில் இருந்து மீளக்கூடிய திட்டங்களை கொண்டிருக்கிறது.
மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பி;ல் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், உலக வங்கி தாக்குதல்களுக்கு பின்னரான கொள்கை அடிப்படை கடனாக 1பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது.
நாட்டைப் பொறுத்தவரை, விவசாயம் மற்றும் உற்பத்தித்துறை பாதிக்கப்படவில்லை.
மாறாக, தற்போதைய துண்டுவிழும் தொகை கடந்த வருடத்தைக்காட்டிலும் குறைவானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க