சிறப்பு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட் முதல் போட்டி: இங்கிலாந்து வெற்றி

உலக கிண்ண கிரிக்கட்டின் முதலாவது போட்டியில் இஙகிலாந்து அணி. தென்னாபிரிக்க அணியை 104 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது.

இன்று லண்டனில் இடம்பெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 311 ஓட்டங்களைப் பெற்றது.

ஸ்ரோக்ஸ் 89 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 39.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

சிறப்பாட்டக்காரராக பென் ஸ்ரோக்ஸ் தெரிவானார்.

கருத்து தெரிவிக்க