உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தலவாக்கலை ஹொலிரூட்டில் 24 லய்ன் வீடுகள் தீக்கிரை

தலவாக்கலை ஹொலிரூட் கீழ்ப்பிரிவு தோட்டத்தி;ல் 24 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
இந்த தீவிபத்து நேற்று இரவு ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஒரு லய்ன் குடியிருப்பு முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பொதுமக்களுக்கு சேதம் ஏற்படவில்லை.

தீக்கிரையான வீடுகளி;ல் இருந்த பாடசாலை மாணவர்கள் 100 பொதுமக்கள் ஹொலிரூட் தமிழ் வித்தியாலத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மின்சார ஒழுக்கே இதற்கான காரணம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க