மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன் இன்று முற்பகல் நுவரெலிய- கந்தப்பளை மெதடிஸ்த கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டார்.
நுவரெலிய பிரதேச சபைத்தலைவரின் அழைப்பின்பேரில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அவர் கந்தப்பளை மெதடிஸ்த கல்லூரியின் மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுக்கூடம் பயன்படுத்தாமல் உள்ளமை உட்பட்ட கல்லூரியின் பல்வேறு குறைப்பாடுகள் தொடர்பில் கல்லூரி நிர்வாகத்துடன் ஆராய்ந்துள்ளார்.
கருத்து தெரிவிக்க