ஒரு ராஜாங்க அமைச்சர் உட்பட்ட புதிய மூன்று அமைச்சர்கள் இன்று ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டனர்.
கிராமிய பொருளாதார அமைச்சை வகித்த பி ஹரிசன் விவசாய, கால்நடை. மீன்பிடித்துறை அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார்.
பொதுநிர்வாகத்துறை அமைச்சுடன் கிராமிய பொருளாதாரத்துறை அமைச்சராகவும் ரஞ்சித் மத்தும பண்டார சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார்.
வசந்த சேனாநாயக்க வெளியுறவுத்துறை ராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
கருத்து தெரிவிக்க