அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனை சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது.
உத்தியோகபூர்வமான இந்த சந்திப்பில் தமிழர் பிரச்சனை உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக கூட்டமைப்பு தரப்புக்கள் தெரிவி;த்துள்ளன.
கருத்து தெரிவிக்க