இலங்கை

இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கும் சீன தூதரகம்!

கல்வி அமைச்சு, தற்போது மூடப்பட்டிருக்கும் பாடசாலைகள் எதிர்வரும் நாட்களில் தகுந்த சுகாதார நடவடிக்கைகளுடன் மீண்டும திறக்கப்பட பேச்சு வார்த்தை நடாத்தி வருகின்றனர். அந்த வகையில், சீனா அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக 125 ஆயிரம் முககவசங்களை அன்பளிப்பு செய்துள்ளது. இதனை வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் சீனா தூதரகம் உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க