இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த வாக்களிப்புகளின்படி 67.11 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன.
நாளையே முடிவுகளும் வெளியாகவுள்ளன.
இதேவேளை, காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகளின் தலைவர்கள் புதுடில்லியில் நேற்று கூடி தேர்தல் முடிவுகளுக்குப் பின் எவ்வாறு செயற்பட வேண்டுமென விவாதித்தனர்.
கருத்து தெரிவிக்க