ஏப்ரல் மாதத்தில், கிழக்கு கடற்கரை சாலை புதுக்கோட்டையில் இருந்து சரவணன், மெர்குரி பூக்கள் ஆகிய திரைப்படங்களை இயக்கியவரும் அவர், ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார், பொம்மை நாயகி, மகாராஜா ஆகிய திரைப்படங்களில் நடித்தவருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல்நலக் குறைவால் தனது 58வது வயதில் இன்று (ஏப்ரல் 15) காலமானார்.
எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்
Related tags :
கருத்து தெரிவிக்க