கடந்த ஏப்ரல் 20ம் திகதி இனந்தெரியாத நபர்களால் கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் கூரை வழியாக சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட இரு பொதிகள் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதற்கிணங்க குறித்த இரு பொதிகளிலிருந்து 05 புகையிலை, ஐஸ் போதைப்பொருள்,10 போதை மாத்திரைகள்,இரு கையடக்க தொலைபேசிகள் மற்றும் 05 டேட்டா கேபிள்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க