அழகு / ஆரோக்கியம்புதியவை

வால்நட்டின் நன்மைகள்

நினைவாற்றலை அதிகரிக்க வால்நட்டை உண்ணலாம். வால்நட் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள் வால்நட்டை உண்ணலாம். செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. மன அழுத்தத்தை குறைக்கின்றது. அத்தோடு கண்களின் ஆரோக்கியத்தை பேணவும் வால்நட்டை உண்ணலாம்.

கருத்து தெரிவிக்க