புத்தாண்டை முன்னிட்டு வெளிமாவட்டங்களிலிருந்து தலைநகருக்கு பயணிக்கும் பயணிகளுக்கு இன்று (ஏப்ரல் 15) விசேட போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க பயணிகளின் நலன்கருதி மேலதிகமாக 350 பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதோடு விசேட புகையிரத சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க