நுவரெலிய, மஸ்கெலிய, பிரவுன்சிவிக் தோட்டத்தின் 25 குடும்பங்கள் வசிக்கும் வீட்டுத்திட்டம் ஒன்றுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டம் ஒன்றிலேயே இந்த குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக எமது செய்தியாளர் அறிவிக்கிறார்.
இந்த வீட்டு;த்திட்டத்துக்கு நீர்தாங்கி பொருத்தப்பட்டுள்ளது.
எனினும் அதில் குறைந்தளவான நீரே சேமிக்கப்படுகிறது.
இதனால் தூர இடங்களுக்கு சென்றே அங்குள்ள மக்கள் நீரை எடுத்து வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க