நேற்று (ஏப்ரல் 13) ஆந்திர பிரதேசம் அனகபள்ளி மாவட்டம் கைலாசப்பட்டினத்திலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த வெடிவிபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன் 07 பேர் காயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க