சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு,கேத்ரின் தெரசா,வாணி போஜன் ஆகியோரின் நடிப்பில் கேங்கர்ஸ் திரைப்படம் இம்மாதம் (ஏப்ரல்) 24ம் திகதி வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான “குப்பன் தொல்லை தாங்கலையே..இவன் நாளு நாளா தூங்கலையே..” பாடல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க