இந்த ஆண்டில் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கான பலகாரம், இனிப்பு தின்பண்டங்களின் உற்பத்தி செலவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க பண்டிகைக்காலங்களில் செய்யப்படும் இனிப்பு தின்பண்டங்களின் உற்பத்தி செலவை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க