இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல

தரமற்ற இம்யூனோகுளோபின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் மேலதிக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (ஏப்ரல் 11) முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க