சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயல் தலைவராக கடமையாற்றிய பீட்டர் ப்ரூயரின் பதவி காலம் முடிவுக்கு வந்ததையொட்டி தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான புதிய செயல் தலைவராக இவான் பாபஜெர்ஜியோ நியமிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கான புதிய செயல் தலைவர் நியமனம்
Related tags :
கருத்து தெரிவிக்க