புதியவைவணிக செய்திகள்

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகளில் மாற்றம்

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு கோழி மற்றும் முட்டைக்கு அதிக கேள்வி நிலவுவதால் அவற்றின் விலைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க முட்டையொன்றின் விலை 39 – 41 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் 1100 -1200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க