நேற்று (ஏப்ரல் 04) எல்பிட்டிய ஊரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்பிட்டிய ஊரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு
Related tags :
கருத்து தெரிவிக்க