பண்பாடுபுதியவை

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இடம்பெற்ற மகா கும்பாபிஷேகம்

கடந்த ஏப்ரல் 03ம் திகதி யாகசாலை பூஜைகளுடன் ஆரம்பமாகிய தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் நேற்று (ஏப்ரல் 07) பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றிருந்தது.

கருத்து தெரிவிக்க