கடந்த மார்ச் 28ம் திகதி மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிகளவான பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
அதற்கிணங்க குறித்த நிலநடுக்கத்தால் இதுவரை 2,056 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3,900ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இந்நிலநடுக்கத்தால் மின்சார வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க