உடல் வெப்பத்தை அதிகரிக்க கடுகை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். கடுகு இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்துகின்றது. உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்குகின்றது. செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. உடலில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்துகின்றது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. மன அழுத்தத்தை குறைக்கின்றது.
கடுகின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க