இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கஜமுத்துக்களுடன் சந்தேக நபர்கள் கைது

கடந்த மார்ச் 30ம் திகதி வாழைச்சேனை காவத்தைமுனையிலுள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியாவட்டவான் பகுதியில் நான்கு கஜமுத்துக்களுடன் மூதூர் மற்றும் ஆலிம்நகர் பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த  கஜமுத்துக்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க