முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா,கிரிபத்கொட பகுதியிலுள்ள அரசாங்க நிலத்தை போலி பத்திரங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடந்த மார்ச் 05ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரை மீண்டும் அடுத்த மாதம் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் உத்தரவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க