புதியவைவணிக செய்திகள்

பணவீக்கத்தில் மாற்றம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கமைய நாட்டின் முதன்மை பணவீக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் -4.0% ஆகவிருந்த பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் -3.9% ஆக அதிகரித்துள்ளதாகவும் உணவுப் பிரிவில் ஜனவரி மாதத்தில் -2.5% ஆகவிருந்த பிரதான பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் -1.1% ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க