நேற்று (மார்ச் 23) புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இராணுவ புலனாய்வுத்துறையும் மருதங்கேணி பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் யாழ் வடமராட்சி கிழக்கு- ஆழியவளை, கொடுக்குளாய் பகுதியில் 40 கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரியளவான போதைப்பொருள் கைப்பற்றல்
Related tags :
கருத்து தெரிவிக்க