கடந்த மார்ச் 15ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய உடுமலை திருப்பதி ஸ்ரீ ரேணுகாதேவி ஆலயத்தின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கல்யாண உற்சவமானது எதிர்வரும் மார்ச் 30ம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடுமலை திருப்பதி ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கல்யாண உற்சவம்
Related tags :
கருத்து தெரிவிக்க