அடுத்த மாதம் (ஏப்ரல்) முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மா விலையில் மாற்றம் ஏற்படவுள்ளமையால் பால் தேநீரின் விலையிலும் மாற்றம் ஏற்படக்கூடுமென அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க